படம் மற்றும் வார்த்தையில் உள்ள உயிரெழுத்தைத் தட்டச்சு செய்க - வினாக்கள்

INSTRUCTIONS :

  • 1). சரியான விடையை தட்டச்சு செய்க.
  • 2). வார்த்தைக்கு முன்னும் பின்னும் இடைவெளியைத் (Space) தவிர்க்கவும்.
1.
'உறுமுதல்' என்ற வார்த்தையில் இடம்பெறும் உயிரெழுத்தை எழுதுக.
2.
உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டை எழுதுக.
3.
'எலி' என்ற வார்த்தையில் இடம்பெறும் உயிரெழுத்தை எழுதுக.
4.
படத்தின் முதல் எழுத்தை எழுதுக.
5.
'அகவுதல்' என்ற வார்த்தையில் இடம்பெறும் உயிரெழுத்தை எழுதுக.
6.
'ஊளையிடுதல்' என்ற வார்த்தையில் இடம்பெறும் உயிரெழுத்தை எழுதுக.
7.
படத்தின் முதல் எழுத்தை எழுதுக.
8.
படத்தின் முதல் எழுத்தை எழுதுக.
9.
படத்தின் முதல் எழுத்தை எழுதுக.
10.
படத்தின் முதல் எழுத்தை எழுதுக.
   
Quiz Time : 15 Minutes
Smart Score   :